காதல் கவிதை

உயிரற்ற வார்த்தைக்கு உருவம் கொடுத்தால் அது கவிதை......
உயிர் கொடுத்தால் அது காதல்.....

எழுதியவர் : கமலக்கண்ணன் (10-Aug-10, 5:05 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 514

மேலே