நீலவிழி நீதந்தாய் ஆசையாய்

சொய்யென்ற ஓசையுடன் செய்கின்ற வட்டவட்ட
நெய்தோசை ஆசையாய் நீலவிழி நீதந்தாய்
பிட்டுநான் வாயிலிட்டேன் பொன்முறுவல் உன்னிதழில்
வட்டநிலா புன்முறு வல்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Dec-25, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 6

மேலே