தீபம் ஏற்றிய எழுத்து.காம் -க்கு ..

மனதில் பொதிந்த
எண்ணங்களை
யாரும் அறியாத
என் கவிதைகளை
உன் வலை தளத்தில்
பதிய செய்தாய்..
என்னை எழுத்து நண்பர்களுடன்
அறிமுகபடுதினாய் ...
கவிதை தீபத்தை
எரிய செய்தாய்..
முதல் மகிழும்
இனிய தீபாவளி !
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .....