சிரிச்சு சிதைச்சே..

காதலினால் ...என்னை.. .நீ..
மனசை நெரிச்சே...
சிரிச்சு சிதைச்சே..
சிதைச்சு உறிஞ்சே..
உறிஞ்சு உமிழ்ந்தே...
உன்னாலே ....நான்...
சிரிச்சு நடிச்சேன்.. ....
கவிதை கதைச்சேன்..
கனவில் சிரிச்சேன்......
ஏங்கி தவிச்சேன்...
அழுது துடிச்சேன்.....