இது உனாக்காக தோழி
ஆறாத துயரம்கொண்டு
சுற்றி வந்தேன் தரனியல்
என்னை யார் நேசிப்பார் என்று ....
ஆற்றி விட்டாய் ...
நண்பா நான் இருகிறேன் என்று ...
என் அர்த்தமற்ற பேசுகளை ரசித்தாய் ..
என்னை அர்த்தமுள்ளவனாக மாற்றிவிட்டாய்
என் கோவத்தை ரசித்தாய் ...
என்னை குணவனாக மாற்றிவிட்டாய்
என் பிடிவாதங்களை ரசித்தாய் ....
என்னை அனைவருக்கும் பிடிப்பவனாக
மாற்றிவிட்டாய் ....
என் சண்டைபோடும் தனத்தை ரசித்தாய் ...
என்னை சமாதான தூதுவனக மாற்றிவிட்டாய் ...
இப்போது நான் ஒரு மனிதனாக
நிற்கிறேன் ...
எப்போது வருவாய் என்னை காண ...
தொலைந்து போன என் தோழிக்காக