padikathe

மனிதனே!
மரணத்துக்காக பிறந்தவன் தான் நீ


பூக்கல் கூட உன்னககத்தன்
ஒரு நாள் பிறக்கிறது ............

சூரியன் கூட உன்னககத்தான் ஒவொரு நாளும் உதிக்கிறது ....................


இவை இரண்டும் மரணத்துக்கும் , மறைவுக்கும் கவலை படுவது இல்லை.....................
நீ மட்டுமே மரணத்தை கத்து கொள்ள வாழ்கையே இழக்கிறாய் ..............................

எழுதியவர் : anitha (11-Aug-10, 2:54 pm)
சேர்த்தது : anitha
பார்வை : 694

மேலே