இதயம் துடிக்கும் ஓசை

இதயம் துடிக்கும்
ஓசையை கூட
கேட்க முடியும்...
ஆனால் மனது
அழும் ஓசையை
யாராலும் கேட்க
முடியாது,
உண்மையான உறவை
தவிர........

எழுதியவர் : புகழ் (11-Aug-10, 1:21 pm)
சேர்த்தது : pughazh
பார்வை : 755

மேலே