முழுகாமல்


மகபேறு இன்றி வாடும்
பெண்ணின் மடியில்
முழு கற்பமுடன்
ஆசையாய் தவழுது
அவள் வீட்டு
செல்ல பூனை!

எழுதியவர் : கோவி மேகநாதன் (31-Oct-11, 1:02 pm)
சேர்த்தது : மேகநாதன்
பார்வை : 225

மேலே