Nilal

மலர்கள் - அழகு தான்..!
ஆயினும் - நான்.!
உதிரும் மலருக்கு.!
நிழல் - தரும் ...
இலையாக - தான்...
வாழ்கிறேன்..

எழுதியவர் : பானு (31-Oct-11, 6:00 pm)
பார்வை : 386

மேலே