தோல்வி


நடப்பதை
ஏற்காத மனமே...
விரும்பியதை
நடத்த
போராடி போராடி
தோற்கிறது!!

எழுதியவர் : மதிநிலா-mathinila (1-Nov-11, 1:26 am)
பார்வை : 327

மேலே