தண்டனை

ஊழல் செய்பவரை
என் முன் நிறுத்துங்கள்!
உழைக்காமல் பெறுவது
பிச்சை என்று - நான்
கொடுக்கிறேன் சாட்டையடி!

எழுதியவர் : சுதர்சன், திண்டுக்கல் (4-Nov-11, 11:29 am)
பார்வை : 257

மேலே