பெண்

இரசனையற்ற உலகின்
வேண்டுதலின் பொருட்டு
இறைவன் படைத்திட்ட
மென்மையான மலர்!!!

எழுதியவர் : ஷாருஹேசி சிவா (4-Nov-11, 12:33 pm)
பார்வை : 308

மேலே