கடிகாரம் ...!

பன்னிரெண்டு ராசிகளின்
பதுமையாய் மிளிரும்
இரவு பகல்
முட்கள் சேர்ந்து
இசைக்கும் தாலாட்டில்
நொடி உலகம் சுற்றி
படி உலக தாளத்தில்
பருவம் உருண்டு
வரும் பூமியில்
கால வரை கணக்கெடுபாய்
காலம் பிறக்கிறது
நாள் காட்டி மணியில்

எழுதியவர் : hishalee (4-Nov-11, 12:50 pm)
பார்வை : 243

மேலே