மழை

தொடுவானம் கீழ்வானில்
காதல் கொண்டு வெக்கத்தோடு
வெண் பனியாய், வெள்ளி துளியாய்
பொழிகிறது..!!

எழுதியவர் : Kilora.A (4-Nov-11, 2:39 pm)
பார்வை : 292

மேலே