அனுபவம்

வரலாற்றின் சாரம்
வாழ்வின் பிளிவுகள்
உறுதிமிகு கோட்டைகள்
கட்டுவதற்கான
புதையுண்ட அஸ்திவாரம்

எழுதியவர் : இதயநேசன் (9-Nov-11, 12:16 am)
பார்வை : 361

மேலே