போத்ரா போட்டே
கோத்ரா போட்டே
@@@@@
என்னங்க போத்ரா போட்டே?
@@@@@@
எங்க பேரன் பேரு 'போத்ரா போட்டே'.
@@#####@@@
இந்த மாதிரி பேரை எங்கிருந்து எடுத்தீங்க?
@@@@@@
ஒரு பிரபலமான ஒரு நபரின் முதல் பெயர்
'கோத்ரா'. நாங்க இந்தப் பேரைப் பார்த்து
'போத்ரா'ங்கிற புதுமையான பேரை
உருவாக்கினோம். வடக்கே ஒரு
தொழிலாளியின் பெயர் 'போட்டே'னு
முடியும். 'போட்டே'வைப் 'போத்ரா' கூடச்
சேர்த்தோம். 'போத்ரா போட்டே'ங்கிற
அருமையான பேரு உருவாகிடுச்சுங்க.
#######@####
உங்கள் குடும்பம் தூய தமிழர்கள் என்பதை
நிரூபிச்சுட்டீங்க. சிந்தாபாத்துங்க.