இறுதி விருப்பம்...நண்பா....

என் அன்பு நண்பா
என் இறுதி ஆசை
நான் இறுதி யாத்திரைக்கு செல்லும் முன்
இறுதியாக உன் முகத்தை காண வேண்டும்
நான் காணும் இறுதி மனிதனாக
நீயே இருக்க வேண்டும்
என் இறுதி அன்பு நண்பனாக.....

எழுதியவர் : கவி பித்தன் கயா (9-Nov-11, 10:32 pm)
பார்வை : 767

மேலே