ஆனந்த மயம்...1

கிணறு என்றனர்...!
இறங்கிப் பார்த்தேன்..!
புதையல் கிடைத்தது..!
அயோக்கியன் என்றனர்..!
பழகிப் பார்த்தேன்..!
நல்ல நட்பு கிடைத்தது..!
ஆராய்ந்து பாரு
அனைத்தும் ஆனந்த மயம்...1

எழுதியவர் : (10-Nov-11, 7:06 pm)
பார்வை : 295

மேலே