நட்பா காதலா

காதல்
கற்பனையில் மிதந்து
கனவுகளோடு வாழ்ந்து
கவிதைகள் படைக்க
கற்றுக்கொடுக்கும்
நட்பு
நட்பின் சாலையில்
நாளிகையாவது பயணித்துபார்
நலமாய் வாழா
நன்றாய் வழிகாட்டும்

எழுதியவர் : jnany (10-Nov-11, 8:52 pm)
சேர்த்தது : kajany
பார்வை : 470

மேலே