கழித்தல் கணக்கே!

58 வயதுக்குப் பின்
ஒவ்வொரு பிறந்த நாளும்
கழித்தல் கணக்கே!

கள்ளச் சாராயம்,
விலை மலிவு,
கண் பார்வை போயிற்று!

விலை மலிவு,
கள்ளச் சாராயம்,
பலர் மரணம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Nov-11, 11:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 311

மேலே