நினைவு

என் நினைவு
வந்தால்
என்னை
தேடாதே
உன் இதயத்தை
தொடு பார்
நான்
துடிபேன்
உன்னை
நினைத்துகொண்டு........

எழுதியவர் : புகழ் (13-Aug-10, 4:23 pm)
Tanglish : ninaivu
பார்வை : 906

மேலே