வேலைக்காரின்னா கேவலமா...?



அவள் : ஏன் வேலைக்காரியை வேலையை விட்டு நீக்கிட்டே...?

இவள் : பின்ன என்னடி....வேலைக்காரியை திட்டினதுக்கு
”வேலைக்காரின்னா உனக்கு அவ்வளவு கேவலமா
போச்சா“ன்னு என் வீட்டுக்காரர் கேட்கிறார்டி.... ??!

எழுதியவர் : முருகானந்தன் (16-Nov-11, 7:08 pm)
பார்வை : 834

சிறந்த நகைச்சுவைகள்

மேலே