உன் நட்பு இல்லாத நானும் வீண்

உன் நட்பு இல்லாத
நானும் வீண் - இந்த உலகில்

உன்னை காணாத
ஒவ்வொரு நொடியும்
வீண் - என் வாழ்வில்

உன்னை நினைக்காத
ஒவ்வொரு நொடியும்
வீண் - என் வாழ்வில்

உன் பெயர் சொல்லாத
ஒவ்வொரு நொடியும்
வீண் - என் வாழ்வில்


எழுதியவர் : நந்திதா (17-Nov-11, 5:08 pm)
சேர்த்தது : Nandhitha Shree
பார்வை : 354

சிறந்த கவிதைகள்

மேலே