ரோஜா இதழோ.......?

பறந்து சென்ற வண்டு
உன் மென்னிதழ் கண்டு
ரீங்காரம் இசைத்தது
தேனருந்த எண்டு
ரோஜா இதழோ என
சந்தேகம்
கொண்டு............!!

எழுதியவர் : அம்மு (18-Nov-11, 1:56 pm)
பார்வை : 228

மேலே