உன் வியர்வை..........!!

பட்டை தீட்டிய
இரத்தினமோ.......?
பளிங்குக் கல்லின்
மாற்றுருவோ............?
நம் யுத்தத்தின்
இலட்சனயோ......?
உன் உழைப்பின்
இலக்கணமோ........?
நீ
சிந்துகின்ற
முத்து வியர்வை.......!!

எழுதியவர் : அம்மு (18-Nov-11, 2:03 pm)
பார்வை : 262

மேலே