எது அழகு..?

எது அழகு..?
தாமரை அழகோடு அதன்
தண்டு தொட்டு நிற்கும்
சக்தியை ரசிக்கும் உன்
பார்வையே அழகு...!
சகதி அருவருப்பு அல்ல
சாமி பொம்மை கொலுவில்..!

எழுதியவர் : (18-Nov-11, 4:05 pm)
பார்வை : 246

மேலே