பேர் சொல்லும் பிள்ளைகள்
வீர பாண்டிய கட்ட பொம்மன்
நின்றசீர் நெடுமாற பாண்டியன்
கோப்பெரும் சோழன்
எவ்வளவு அழகான பெயர்கள்..?
பேர் சொல்லும் போதே வீரம்
ரத்தத்தில் சூடேற்றுது...!
டேய் கப்ஸ்
டேய் குப்ஸ்
கருப்ப சாமியையும்
குப்பு சாமியையும்
கல்லூரி பசங்கள் இப்படி அன்பாக அழைத்தனர்..
காது மருத்துவரிடம் போய்க் கொண்டிருக்கிறேன்..