உன் காலடியில் கடல்...!

குண்டா இருக்கேன் என்னாலே
நீச்சலடிக்க முடியாதுன்னு
அழகு பாரத யானையோ
ஆபிரிக்க யானையோ
அவசரமாக முடிவெடுக்காது
அநாயாசமா எந்த
ஆழத்திலும் நீந்தும்...நா
மண்டா இருக்கேன் எனக்கு
மதியே கிடையாதுன்னு உன்னை நீயே
குறைக்காதே தோழா......
இறங்கித்தான் பாரேன்...
இருக்கும் உன் காலடியில் கடல்...!

எழுதியவர் : (18-Nov-11, 4:31 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 242

மேலே