இன்பம் - 397

பொருட்பால்
..............................
அரசியல்
..............................
கல்வி
..........................................................................................
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
.........................................................................

கவிதையாய் பொருள்
..................................................................................
எந்நாடும் எவ்வூரும் கற்றவர்
தம்முடைதாய் கொள்வர்
இ.'.துணர்ந்தும் ஒருவன் கல்லாமல்
இறக்கும்வரை இருபது வீணே.


=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (19-Nov-11, 9:22 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 331

மேலே