வெறும் மாணி இல்லடா
அண்ணா பையனுக்கு 'மணி'னு பேரு
வைக்கலாமானு என்ற மகன் கேட்கிறான்.
@@@@@@
வேண்டான்டா தம்பி. தமிழகம்
புதுச்சேரியில் இலட்சக்கணக்கான மணி
இருப்பாங்க.
@@@@@@
அப்ப பேரனுக்கு 'மாணி'னு பேரு
வச்சிடலாமா?
@@@@@
வெறும் 'மாணி' இல்லடா. 'சோமாணி'னு
வச்சிடலான்டா தம்பி. அடிக்கடி
விளம்பரத்தில் சொல்லற பேருடா.
@@@@##
'சோமாணி' அருமையான பேரு அண்ணா.
உலகத் தமிழர் யாரும் அவுங்க
பிள்ளைகளுக்கு இந்தப் பேரை வச்சிருக்க
மாட்டாங்க.