பிரிய விருப்பம் எனில்

என்னை விட்டுப் போவதென முடிவெடுத்தபின்
என் காதலைப் போல
என் கண்களையும் கொன்று விட்டுப் போ!
அல்லது
வற்றாத கண்ணீரைத் தந்து விட்டுப் போ!

எழுதியவர் : (19-Nov-11, 4:57 pm)
பார்வை : 233

மேலே