விதவை

நிலவே இப்போதெல்லாம் உலகில் உன்னை மட்டும்தான் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா...? நீயும் என்னைப் போலவே வாழ்க்கைப் பட்டிருப்பதால்...!

எழுதியவர் : கிழைமன்ஸ் (19-Nov-11, 8:49 pm)
பார்வை : 522

மேலே