கோபம்

அன்பு" யார் மீதும் காட்டலாம்
ஆனால் "கோபம்" உயிருக்கு மேலான
உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்ட முடியும்

எழுதியவர் : (5-Dec-09, 3:16 pm)
சேர்த்தது : vinutha
Tanglish : kopam
பார்வை : 1140

மேலே