அவமானம்

இமை மிளிர , விழி அதிர, சதை இறுக, குருதி அனலெடுக்க, தம் வார்த்தைகளால் வெள்ளையனை வீழ்த்திய நம் பாரதியின் கவிதைகள் பாத்திரகாரனின் எடையில் ,
பழைய காகிதம் விலை போகதெனே வாதிடுகிறான்.

எழுதியவர் : KIRUKKAN (22-Nov-11, 5:08 pm)
சேர்த்தது : KIRUKKAN
பார்வை : 254

மேலே