வயிற்றில் அடி

எரிந்து முடிந்த சாம்பலில் சிறு சதை தேடும் கழுகை போல் , உழைத்து தேயும் ஒவ்வொரு ஊழியனின் உழைப்பையும் சுரண்டுகிறது முதலாளி வர்க்கம் , அவன் பெரும் அரை வயிற்று கூலியையும் அடித்து பிடுங்குகிறது, அவனது அனுமதி இன்றி, "அரசாங்கம்" தினம் திணிக்கப்படும் புது புது சட்டங்களால்.

எழுதியவர் : (22-Nov-11, 5:04 pm)
சேர்த்தது : KIRUKKAN
Tanglish : vayitril adi
பார்வை : 231

மேலே