தமிழின் வீழ்ச்சி

கடற்கரை மணலில் குழந்தையின் கவிதை,
"அ " எழுத தெரியாமல் கிறுக்கி சென்ற தடங்கல்,
தமிழ் கற்று தர தகுதி அற்ற பெற்றோரின் இழிவு நிலை.

எழுதியவர் : (22-Nov-11, 4:59 pm)
சேர்த்தது : KIRUKKAN
பார்வை : 294

மேலே