உச்சரிப்பு

உன் பெயரை
காற்றில் உச்சரித்தால்
கரைந்துவிடும் என்று
மனதினுள் உச்சரிக்கிறன்.......

எழுதியவர் : பூங்குழலி (22-Nov-11, 6:31 pm)
பார்வை : 303

மேலே