நினைவு

அடிக்கடி
தலை கோதிக்கொல்வேன்
என்
அம்மா நினைவு
வரும்போதெல்லாம்...!

எழுதியவர் : niru (22-Nov-11, 6:31 pm)
Tanglish : ninaivu
பார்வை : 263

மேலே