உளமார நடைபோடு

உளமார நடைபோடு
உள்ளத்தால் எடை போடு
அலுப்புறும் சமயத்தில்
அமுதுண்டு இளைப்பாறு
உண்ட அமுதத்தினை வெகு
நடை போட விதை போடு






எழுதியவர் : ச.ஸ்ரீராம் (22-Nov-11, 7:09 pm)
சேர்த்தது : S.Sriram
பார்வை : 307

மேலே