"நான் கண்ட தெய்வம்"

தெய்வம் நேரில் வராது
மனித உருவில் தான் வருமென்றார்கள்,
உண்மை தான்....
நான் பார்த்தேன் அந்த தெய்வத்தை....
{ஐயா "சாமி" தர்மம் பண்ணுங்க}
கடவுள் வேடத்தில்
பிச்சை கேட்கும் அனாதை சிறுவன்......
தெய்வம் நேரில் வராது
மனித உருவில் தான் வருமென்றார்கள்,
உண்மை தான்....
நான் பார்த்தேன் அந்த தெய்வத்தை....
{ஐயா "சாமி" தர்மம் பண்ணுங்க}
கடவுள் வேடத்தில்
பிச்சை கேட்கும் அனாதை சிறுவன்......