எப்படி பேசுவது...?

லவ்வரோட பேசுனா
கடலை போடாதேங்குறான்...
ஆன்மிகம் பேசுனா
அருக்காதேங்குறான்...
அரசியல பேசுனா
சாக்கடைங்குறான்......
அமைதியா இருந்தா
அப்பாவிங்குறான்...
என்னத்த பேசி...என்னத்த செய்ய ?
என்னத்த கண்ணையா நீதான்யா சரி..!

எழுதியவர் : (23-Nov-11, 3:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 312

மேலே