கலிகாலம் (பகுதி - I )

உடலில் கறைபடிந்தால்
உயிரே பதருதப்பா - உள்ளக்கறை
கரைதாண்டிக் கடந்தும்
அழிவறியாது மேலும் தொடருதப்பா.

உண்மை, பொய்
இடமாற்றம்கொண்டு வாழுதப்பா
தர்மம், நியாயம்
சுடுகாட்டில் வேகுதப்பா
இதில்,
நல்லோர்களின் வாழ்வு
கேடுவிளைவிப்போருக்கும், நயவஞ்சகர்க்கும்
இரையாகும் கலிகாலமானதப்பா

எழுதியவர் : A பிரேம் குமார் (23-Nov-11, 2:26 pm)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 283

மேலே