காதல் தேசம்
கணவன் மனைவி அருகருகே
அடக்கமான கல்லறைகளை காண்பித்து இப்படித்தானே நாமும் புதையுண்டு கிடப்போம்
முகம் பார்க்காது பேசாது மௌனம் கரையுமே என்றாள் ...... நம்மை தின்னும் கரையான்கள்
சிலாகித்து கொள்ளும் போதில்பெயரையும்
பிறப்பு இறப்பு தேதிகளையும் சுமந்து சும்மாயிருப்போம் கரையான்கள் தேசத்தை
காதல் ஆக்கிரமித்திருக்கும் என்றேன்