கடவுள் ஒருவரே
வணக்கம் : கவிதை
தலைப்பு : மூடநம்பிக்கை
................................................................................................
ஒரு கடவுள் என்னை படைத்தார்
நான் அந்த ஒரு கடவுளை வடித்தேன்
கடவுள் ஆயிரம் உயிர்களை படைதார்
ஆயிரம் உயிர்கள் ஆயிரம் கடவுளை வடித்தார்கள்
கடவுள் ஆயிரம் ஆயிரம் ஒன்று படைத்தார்
இவர்கள் எல்லோரும் கடவுள் ஆயிரம் ஆயிரமாக இரண்டாய் வடித்துவிட்டார்கள்
அந்த ஒரு கடவுள் ஆயிரம் கடவுளாக மாறிவிட்டார் மனிதர்களிடம்
...............................................................................................
நன்றி
என்றும் உங்கள் அன்புடன்
மணியான்