ஈழ தமிழ்ழனின் புலம்பல்
வணக்கம் : கவிதை
தலைப்பு : ஈழ தமிழ்ழனின் புலம்பல்
.............................................................................................
பார்ளி பூவை முன்று நிமிடம் வாழ வைச்சான் ?
நம் ஈழ பூவை எங்கே வாழ வைச்சான் ?
ஈழ தீவை ஒரு நிமிடம் ஓட வைச்சான் ?
தமிழ் நாட்டின் மக்களின் மனசில் காயம் தேச்சான்....
..............................................................................................
நன்றி
என்றும் உங்கள் அன்புடன்
மணியான்