காலம் பொன் போன்றது......

காலங்கள் கடந்தாலும் மனிதனே....
உன் கனவுகளை கலைத்து விடாதே......
உன் முயற்ச்சிகளை தொடர்ந்து கொண்டே இரு.......
பொன் போன்ற காலம்,
உன் கையில் கிடைக்கும்.............

எழுதியவர் : நா.வளர்மதி. (24-Nov-11, 8:05 pm)
பார்வை : 3776

சிறந்த கவிதைகள்

மேலே