மழை...மழை !

உனது பார்வை
எனது மனதில்
இறங்கும்
மழைகளாய்...
அங்கே
பட்டுத்தெறிக்கும்
இரகசிய இன்பம்
நீர்க் குமிழ்களாய் ...

எழுதியவர் : முத்து நாடன் (25-Nov-11, 6:25 pm)
பார்வை : 277

மேலே