நட்பு காலம்

என் இறந்த காலங்களில் உன் வாசம்
என் நிகழ் காலங்களில் உன் மனம்
என் எதிர் காலங்களில் உன் நினைவு
நம் நட்பு காலங்களில் என்றும் நீ மட்டுமே

எழுதியவர் : நந்திதா (26-Nov-11, 9:10 pm)
Tanglish : natpu kaalam
பார்வை : 743

மேலே