நட்பு...

முதலில்லா
முகவரி...நட்பு

கயமையில்லா
கரிசனம்...நட்பு

சொல்லித்தெரியா
சூட்சுமம்...நட்பு

அளவிடற்கறியா
அற்புதம்...நட்பு

தேடலில் கிடைக்கும்
திரவியம்...நட்பு

புரிதலில் கிடைக்கும்
புனிதம்...நட்பு

எழுதியவர் : இவன் (27-Nov-11, 11:29 am)
பார்வை : 1055

மேலே