நேக்குளு, லொள்ளு
வணக்கம் : நகைச்சுவை
தலைப்பு : நேக்குளு, லொள்ளு
நபர்கள் " விவேக் மற்றும் சந்தானம்
விவேக் : சார் கொஞ்சம் வழி விடுங்க, நான் கொஞ்சம் அர்ஜண்ட போகனும்
சந்தானம் : இப்போ நான் என்ன பன்னீட்டு இருக்க சார்
விவேக் : அப்போ நிங்களும் அர்ஜண்ட தான் போயிட்டு இருக்கிங்களா சாரி , சார் , சாரி,
சந்தானம் :அர்ஜண்ட போனும் நா வெளியவே போடா?
டேய் பாத்ரூம்ல தான் டா,
மனுஷ எந்த கவலையும் இல்லாம
சந்தோசமா போ வான்,
அங்கையும் வந்து தொல்ல தரிங்கள டா
கேக்குற பார் கேன பையன் மேரி
கொஞ்சம் அர்ஜண்டா போணுமாம்
அதுல என்ன கொஞ்சம், வெயிட் பண்ணி முழுசா தான் போங்களன்டா
விவேக் :
டேய் இது உன் டைம் டா , என்னோடைய டைம் வரட்டும் உனக்கு வச்சுக்கிறேன்
சந்தானம் :
ஆமா நாங்க என்ன பொன்னா டா, நீ வச்சிகர்துக்கு போ போ முதல வந்தத போடா ,
அப்பறம் என்ன வேட்சிகோ , புட்சிகோ .. வரட்டா
விவேக் : எங்கே போய் வரட்டா னு சொல்லுறான் பாருங்க மக்களே ஏதோ? டிப்பன் சென்டருக்கு வந்து போன மாறி ,,,,,
போடா போடா நிக்காத நிக்காத .....
சந்தானம் : சார் நீங்க நிக்காம போங்க சார்
விவேக் : போடா போடா எல்லாம் எனக்கு தெரியும் ........
சந்தானம் : எல்லா தெரிஞ்சிதான் இங்கேயே போய்டிங்களா சார் ,,
விவேக் : டேய் : அது மாட்டு சாணம் டா
நல்லா பாரு டா
சந்தானம் : சாரி சார் , சாரி , சார்
விவேக் : ஓகே , ஓகே , களம்பு கலம்பு எதிர நீக்காதே